
யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bremen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அரியரத்தினம் யோகேஸ்வரன் அவர்கள் 10-07-2025 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அரியரத்தினம் ரத்தினம்(கந்தர்மடம்) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தெட்சணாமூர்த்தி மகாலட்சுமி(சங்கானை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவசங்கரி(ஜேர்மனி) அவர்களின் அன்புக் கணவரும்,
அம்பிகை(நியூசிலாந்து), அபிராமி(நியூசிலாந்து) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற ராசலட்சுமி(கந்தர்மடம்), அருளானந்தன்(கனடா), சத்தியபாமா(கந்தர்மடம்), சற்குணேஸ்வரி(கந்தர்மடம்), இந்திரன்(கனடா), ஜெகதீஸ்வரன்(கனடா) ஆகியோரின் சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Monday, 21 Jul 2025 11:30 AM - 1:30 PM
- Monday, 21 Jul 2025 1:30 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +4915510802260