யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், சுழிபுரத்தை வதிவிடமாகவும், பிரான்ஸை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட அரியரத்தினம் செல்வராசா அவர்கள் 21-03-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற அரியரத்தினம், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சபாரத்தினம், ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
றாணி(பிரான்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,
செந்தமிழ்ராஜா(கண்ணன்- சுவிஸ்), சந்திரகுமாரி(குமாரி- ஜேர்மனி), அருந்தவராசா(ராசன்- பிரான்ஸ்), இரத்தினராசா(ஐயா- லண்டன்), தேவராசா(தேவன்- ஜேர்மனி), யுகராசா(சுதன்- பிரான்ஸ்), கிருஸ்ணராஜா(கிருபா- லண்டன்), நந்தகுமாரி(நந்தா- சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ராசமலர், தனபாலசிங்கம், வசந்தமலர், கெளமதி, மோகனா, செல்வி, சர்மிலா, றஞ்சித்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,`
கந்தசாமி, காலஞ்சென்ற கனகராசா, சின்னம்மா, தேவியம்மா, காலஞ்சென்றவர்களான முருகையா, செல்வரஞ்சிதம் மற்றும் சிவநேசம், காலஞ்சென்ற துரைராசா, றாஜேஸ்வரி, காலஞ்சென்ற தவராசா, தவமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தவமணி, றஞ்சி, காலஞ்சென்ற அருமத்துரை, நவரத்தினம், பத்மா, நாகதாஸ், கோபாலசிங்கம், காலஞ்சென்ற சிவறங்கன், கேதீஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சறோஜா(சந்திரா), சிவனேஸ்வரி(ரதி), விக்னேஸ்வரன், விக்னேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஆறுமுகநாதன், தவராசா, குலமணி, கணேசரத்தினம் ஆகியோரின் அன்புச் சகலனும்,
சுகிர்தன், றாகிதன், கவிஷன், தனுஷன், தாட்சாயினி, சர்மிலன், அனுசன், அனிதா, தர்சன், றதுசன், றதுசா, தேனுஜா, தரணிகா, சுபிதா, சுபிதன், சுலக்சன், மதுசன், நிலா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
I am deeply saddened by the loss that you and your family have encountered. My condolences.