Clicky

பிறப்பு 31 MAR 1961
இறப்பு 05 JUN 2022
அமரர் அரியரத்தினம் பத்மநாதன் 1961 - 2022 உருத்திரபுரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்பு சகோதரா ! உன்னை கவரமுன் என்னை கவர்ந்தது உன் முத்தான கையெழுத்து .அந்தக் கைகள் ஓய்ந்து விட்னவா ? மண்ணையும் , மனைவி மக்களையும் கண்ணாக நேசித்த உள்ளம் உறங்கி விட்டதா ?உன் கண்மணிகளுக்கு ஆறுதல் தந்து ஆற்றுப்படுத்து .உன் ஆத்மா ஆண்டவன் அடியில் சாந்தி பெற பிரார்த்திக்கிறேன் .
Write Tribute