Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 11 NOV 1959
இறப்பு 22 DEC 2025
திரு அரியரத்தினம் நந்தரத்தினம்
வயது 66
திரு அரியரத்தினம் நந்தரத்தினம் 1959 - 2025 பருத்தித்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட அரியரத்தினம் நந்தரத்தினம் அவர்கள் 22-12-2025 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அரியரத்தினம் கமலதேவி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஞானவேலாயுதம் மற்றும் லக்சுமிதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ரதிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

மில்லர், ஹரிணி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தேவரத்தினம், காலஞ்சென்றவர்களான செல்வத்தினம், ரஞ்சரத்தினம் மற்றும் மஞ்சுளாதேவி, ரஞ்சனாதேவி, காலஞ்சென்ற ரத்னாதேவி மற்றும் ரதிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுபத்திரா, சுசீலா, ஹெலன், S.K.ரவீந்திரன், ராஜா, A.ரவீந்திரன், ஜோன், சரோஜினிதேவி சூரியகுமார், நிர்மலாதேவி, சித்திராதேவி பாலச்சந்திரன், கிருபாகரன் மற்றும் சிவகினி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

சஜீவ், ஜனனி, ஹரன், அனுசியா, கவிதா, வினுசன், செல்விக்கா, லிதர்ஷன், சுஜீவன், லோஜனா, தயாளன், பிருந்தாபன், நிருபா, கீர்த்தனா, மினோலினி, சுதர்சன், காயத்ரி, ஹரி, மெரிலின், ரையன், ஜேசன், ஏஞ்சலிகா, அருண்குமார், தனுஷா, சரண், கீர்த்துஷன். திலக்சிகா ஆகியோரின் பாசமிகு பெரியப்பா/சித்தப்பா/மாமாவும்,

அசுந்தா, ஜேன், ராதாகிருஷ்ணன், அமுதன், அரவிந்த், கையன், கிரன் மற்றும் நிலா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mr.Ariyaratnam Nantharatnam was born in Point Pedro, Jaffna, Sri Lanka and lived in London, UK, peacefully passed away on 22nd December 2025.

He was the beloved son of late Kamaladevi and late Ariyaratnam and son-in-law of late Gnanavelautham and Luxmidevy.

Devoted husband of Rathidevy.

He will be lovingly remembered as the devoted father of Miller and Harni.

Cherished as the loving brother ofThevaratnam, late Selvaratnam, lateRanjaratnam, Manjuladevi, Ranjanadevi, Ratnadevi(late), and Rathydevi.

Brother-in-law of Subathira, Susela, Helen, S.K.Ravendran, Rajah, A.Raveendran, John, Sarojinidevy Sooryacumar, Nirmaladevy, Sithiradevy Balachandran, Kirubakaran and Sivagini.

Affectionate uncle of Sajeev, Janany, Haran, Anusiya, Kavitha, Vinusan, Selviga, Litharshan, Sujeevan, Lojana, Thayalan, Prindapan, Nirupa, Keerthana, Minolini, Sutharsan, Kayathri, Hari, Marilyn, Ryan, Jason, Angelika, Aruncumar, Dhanusha, Sharan, Keerthushaan and Thilokshika.

Beloved great-uncle of Asuntha, Jane, Radhakrishnan, Amuthan, Aravinth, Kaiyan, Kieran and Nila.

We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

ரதிதேவி - மனைவி
மஞ்சுளாதேவி ரவீந்திரன் - சகோதரி
தேவரத்தினம் - சகோதரன்
ரதி - சகோதரி
ரஞ்சனா - சகோதரி

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices