

யாழ். உடுவில் தெற்கு யாமாசந்தியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட அரியரத்தினம் குணபூவதி அவர்கள் 13-11-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வினாசித்தம்பி சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அரியரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
சறோஜினிதேவி(ஜெயா), பத்மலோஜினி(சுகி- இலங்கை), முருகேந்திரன், முருகநாதன்(நாதன்), முருகதீஸ்வரன்(ரஞ்சன்), அரியமலர்(நிலானி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான குணலட்சுமி, குணரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மங்களேஸ்வரி, காலஞ்சென்ற செல்லத்துரை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கதிரமலைநாதன், நகுலேஸ்வரன், சுஜாத்தா(சயிலா), சுமதி, உதயகுமார்(வீரன்), யாழினி(ரதி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கிரிஜா, சுமித், சுஜனி, சுசித்தன், வாசுகி கமல், கஜனி வினோத், ராஜி, ஹிந்துசா, கோபி, கிரிசன், கெளரீசா, வைகுந்தன், யசோதை, வரோதயன், அபிநயா ஆதி, அனுமினா, அஜந், லக்ஷ்மன், ரதுசன், லக்ஷனா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கெளதம், சந்துரு, கார்த்தி, லஜித்தா, லஜித்தன், பூஜா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
You will always be remembered no matter what. Your presence, love and kindness will forever be with us. Rest for now until we meet again