Clicky

பிறப்பு 05 MAY 1951
இறப்பு 02 JUN 2024
திருமதி அரியரத்தினம் சத்தியதேவி
வயது 73
திருமதி அரியரத்தினம் சத்தியதேவி 1951 - 2024 கரம்பன் கிழக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Ariyaratnam Sathiyadevi
1951 - 2024

எனது தாயாரின் மச்சாளும் (தாய் மாமன் மகள்) எமது குடும்பத்துடன் மிகவும் நல்லுறவை பேணிவந்தவருமான சத்தியதேவியின் மறைவு மிகுந்த கவலையளிக்கிறது. அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதுடன் அவரின் மறைவில் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் அனைவர்க்கும் எனது ஆழ்ந்த அநுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Write Tribute