Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 14 JUN 1932
இறப்பு 10 NOV 2022
அமரர் அரியராஜா அன்ரனிஸ்ராஜ்
வயது 90
அமரர் அரியராஜா அன்ரனிஸ்ராஜ் 1932 - 2022 உடுவில், Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், கொக்குவில், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அரியராஜா அன்ரனிஸ்ராஜ் அவர்கள் 10-11-2022 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அரியராஜா தங்கரத்தினம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற அன்னலட்சுமிப்பிள்ளை(கோசலை - ஓய்வுபெற்ற ஆசிரியை கொக்குவில் இந்துக் கல்லூரி) அவர்களின் அன்புக் கணவரும்,

கலைவாணி(Professor, Open University Of Sri Lanka), சரவணபவான்(பவான்- Cayman Islands), நகுலேஸ்வரன்(நகு, ரகு- கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

விவேகானந்தன்(Civil Engineer), சுபோதினி(சுபோ- Cayman Islands) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கிரித்திகன், அர்ஜூனன்(Cayman Islands), மாயா(கனடா), லியா(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான ராசமலர், பாலசுப்பிரமணியம் மற்றும் ஞானேஸ்வரி, செல்வராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சிவசுப்பிரமணியசிங்கம், கங்காதேவி, சின்னத்தம்பி, காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம், பரமேஸ்வரி வேலாயுதம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-11-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் நடைபெறும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction

தொடர்புகளுக்கு

S B விவேகானந்தன் - மருமகன்