யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அரியலிங்கம் ஜெகதீஸ்வரி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 25-09-2022
எம் இதயமென்னும் கோயிலில்
தெய்வமாய் நிறைந்திட்ட அன்னையே!
நம்பமுடியவில்லை ஓராண்டு கடந்ததை..
மாதங்கள் பன்னிரெண்டு ஆனாலும்
ஆறாத்துயரில் தவிக்கின்றோம்
ஆயிரம் உறவுகள் இருந்து என்ன
உன்னைப்போல் அன்பு காட்ட
ஆறுதல் கூறிட யாரும் இல்லை அம்மா..
புன்னகை புரியும் உங்கள் முகம்
எமக்கு தினமும் தெரிகிறது
ஆனாலும் அது உண்மை இல்லை
என்று நினைத்தபின் எம்
மனம் கலங்குகிறது!
ஒடிந்த எங்கள் வீட்டு புஸ்பம்
பூக்காதோ இனி மீண்டும்
கடந்த உங்கள் நினைவுகளில் எம்
மனம் தெம்புகிறதே எண்ணி இன்னும்
தேடி தேடி நீங்கள் அழைத்த குரல்
இன்னும் ஓங்கி ஓங்கி கேட்கிறதே
எம் காதில் இன்றும்...
ஓராண்டு கழிந்தும் ஒட்டுயிராய்
நீங்கள் அளித்த அன்பும் அரவணைப்பும்
ஒவ்வொரு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்,
மருமக்கள், பூட்டப்பிள்ளைகள் மனதில் என்றும்
நீங்காது அழியாது என்றும் நிலைக்கும்
உங்கள் நினைவுகள்...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம் நாம்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
No one can prepare you for a loss; it comes like a swift wind. However, take comfort in knowing that she is now resting in the arms of our Lord. Our deepest condolences to you and your family. Love...