யாழ். தொல்புரத்தைப் பிறப்பிடமாகவும், சங்கரத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு அரிஅரதாசன் அவர்கள் 06-12-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சிவயோகம் அவர்களின் அன்புக் கணவரும்,
யோகதாசன், பராசக்தி, அமுதசுரபி, செல்வயோகம், ஞானசுரபி, தர்மதாசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சண்முகநாதன், நடேசானந்தன், சிவானந்தன், உதயணன், விஜயகுமாரி, செல்வமீனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கதிர்காமநாதன், தர்மபூபதி, சிறீதரன், காலஞ்சென்ற சமதர்மராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கிருஷாந்தன், லோகிதா, பிரசாந்தன், திவ்யா, திவாஜன், நிலாஜன், சாருசன், சுஜினா, வினோஜா, மகிபன், மதுசன், நிகிஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-12-2018 வியாழக்கிழமை அன்று வழுக்கையாறு மயானத்தில் நடைபெற்றது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Wishing you peace to bring comfort, courage to face the days ahead and loving memories to forever hold in your hearts. Syed and All of us at RIPBOOK.