Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 18 MAY 1984
இறைவன் அடியில் 19 MAY 2025
அமரர் அரவிந்தன் பஞ்சாட்சரம்
CPA York University
வயது 41
அமரர் அரவிந்தன் பஞ்சாட்சரம் 1984 - 2025 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 18 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அரவிந்தன் பஞ்சாட்சரம் அவர்கள் 19-05-2025 திங்கட்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரட்ணம் நாகேஸ்வரி தம்பதிகள், காலஞ்சென்றவர்களான வேலாயுதபிள்ளை கமலாம்பிகை தம்பதிகளின் பாசமிகு பேரனும்,

பஞ்சாட்சரம் செல்வகாந்தி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற குலசிங்கம், சற்குணவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுஜிதா அவர்களின் அன்புக் கணவரும், 

அர்ஜூனன் அவர்களின் பாசமிகு தந்தையும், 

நரேந்திரன், காலஞ்சென்ற மயூரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும், 

டுக்‌ஷிகா, ஜெனிடா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

ரமேஸ் அவர்களின் அன்புச் சகலனும்,

அக்‌ஷரா, சாய்தேவ், மாறன், மாயா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும், 

காலஞ்சென்ற விநாயகமூர்த்தி அவர்களின் பாசமிகு பெறாமகனும், 

காலஞ்சென்ற திருநாவுக்கரசு அவர்களின் அன்பு மருமகனும்,

தர்மகுலசிங்கம், மனோகரி, வாணி, சொர்ணகாந்தா, காலஞ்சென்ற கந்தசாமி, நிர்மலா, இராமநாதன், மீனாம்பாள்  ஆகியோரின் பாசமிகு பெறாமகனும், 

திருக்குமார், ஜெயலக்‌ஷ்மி, மகேந்திரன், தயாநிதி, சுந்தரகலா, மகாராணி, முருகதாஸ், சித்திராதேவி, நடேசன் ஆகியோரின் அன்பு மருமகனும், 

தஷாணி, திருமால், முரளிக்கிருஷ்ணா, அர்ச்சனா, கீர்த்தனா, கீர்த்திகா, கீத்தி, இந்துமதி, கெளசல்யா, மதுமதி, பரணிதரன், தரணிதரன், அரவின், அனுஜன், அபர்ணா ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரரும், 

செந்தூரன், கார்த்திக், சங்கவி, விஷ்ணுகன், மீரா, மயூரி, பார்தீபன், சித்திரபிரசாத், அஜந்தா, அஜித்தா ஆகியோரின் மைத்துனரும் ஆவார். 

Live streaming link: Click Here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பஞ்சாட்சரம் - தந்தை
நரேந்திரன் - சகோதரன்
மகேந்திரன் - மாமா

Photos

Notices

நன்றி நவிலல் Mon, 16 Jun, 2025