Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 02 JUL 1986
மறைவு 11 JUN 2024
திரு அரவிந்த் சிவராஜசிங்கம்
வயது 37
திரு அரவிந்த் சிவராஜசிங்கம் 1986 - 2024 Paris, France France
Tribute 28 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

பிரான்ஸ் Paris ஐப் பிறப்பிடமாகவும், கனடா Montreal, Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அரவிந்த் சிவராஜசிங்கம் அவர்கள் 11-06-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சிவராஜசிங்கம் கணபதிப்பிள்ளை கௌரி சிவராஜசிங்கம் தம்பதிகளின் அன்பு மகனும்,

சயனிசா சுதந்திரகரன்(Nisa Karan) அவர்களின் அன்புக் கணவரும்,

ஆஷா சிவராஜசிங்கம் அவர்களின் அன்புச் சகோதரரும்,

சுதந்திரகரன் செல்வரத்தினம், யசோ சுதந்திரகரன் ஆகியோரின் அன்பு மருமகனும்,

மிதுன் குலேந்திரநாதன், சுபன்யா சுதந்திரகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அனைலா மிதுன், அவேயா மிதுன் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

Live streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mr.Aravinth Sivarajasingam born in Paris, France and lived in Montreal and Toronto, Canada, passed away peacefully on 11th June 2024.

He was the beloved son of Sivarajasingam Kanapathyppillai Gowri Sivarajasingam.

Beloved son in law of Suthanthirakaran Selvaradnam Yaso Suthanthirakaran.

Loving husband of Sayanisa Suthanthirakaran(Nisa Karan).

Beloved brother of Aasha Sivarajasingam.

Loving brother in law of Mithun Kulendranathan, Subanya Suthanthirakaran.

Loving uncle of Anylaa Mithun, Aveyaa Mithun.

Live Streaming link: Click here

We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சிவா நாகமணி - மாமா
சுதந்திரகரன் - மாமா

Summary

Photos

No Photos

Notices