மரண அறிவித்தல்
பிறப்பு 20 MAR 1953
இறப்பு 26 MAR 2021
Mr நல்லதம்பி அரசு 1953 - 2021 திருகோணமலை, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், டென்மார்க்கை வசிப்பிடமாகவும் கொண்ட நல்லதம்பி அரசு அவர்கள் 26-03-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,  காலஞ்சென்றவர்களான வேலாயுதம் கருணையம்மா தம்பதிகளின் அனபு மருமகனும்,

கலா அவர்களின் அன்புக் கணவரும்,

சுதேசன், யனுஷியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சதாசிவம், சுப்ரமணியம், ராகவன், வசந்தா காலஞ்சென்றவர்களான முத்துராஜா, பாக்கியலட்சுமி, தங்கத்துரை, கணேசமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices