யாழ். திருநெல்வேலி பத்திரகாளி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அரசரட்ணம் செல்வவதி அவர்கள் 03-07-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான துரையப்பா விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அரசரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
அருட்செல்வன்(அருள்- Party Crafts Croydon, லண்டன்), அரவிந்தன்(Croydon, லண்டன்), அகிலேஸ்வரன்(அகிலன்- South Harrow, லண்டன்), அஜந்தன்(ஓவியர்- செல்வவதி ஓவிய கலையகம்), அருந்ததி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சுமதி(லண்டன்), இலங்கேஸ்வரி(லண்டன்), அபிதா(லண்டன்), சுஜித்தா, மனோகரன்(அவுஸ்திரேலியா), காந்தரூபன், பிறேமகௌரி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற தங்கமலர், நல்லம்மா, பவளராணி, சிவகுருநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான கந்தசாமி, கந்தையா, தணிகாசலம் மற்றும் யோகரட்ணம், காலஞ்சென்ற ஜீவரட்ணம், நிதிமலர், தில்லைமலர், காலஞ்சென்ற விமலரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
செந்தில்வதனி, காலஞ்சென்ற செந்தில்ரங்கன், செந்தில்மோகன், செந்தில்ராஜன், செந்தில்நாதன், நிர்மலாதேவி, பாலச்சந்திரன், நித்தியகலா, ரசிகலா, நகுலேஸ்வரி, பாலேந்திரன், பாலகிருஸ்ணன் ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும்,
பாமினி(லண்டன்), பாபுஜி ஆகியோரின் பாசமிகு பெரிய தாயாரும்,
நித்தியலட்சுமி, குலமணி, சிவமணி, சிவநாதன், ஞானபிரகாசம், ஜெயந்தி ஆகியோரின் மூத்த சகலியும்,
நிமலரட்ணம், சமித்திரா, சாவித்திரி, நிமலினி, குமுதினி, ராதிகா, ராகவன், ரமணன், ஜீவன், கீர்த்தனன், மிதுர்சியா, வதுர்சியா, டக்சிகா, சுதர்சிகா ஆகியோரின் பெரியம்மாவும்,
கிரிதரன், பகீரதன், ரோகினி திவாகரன், சுலோயினி, சதர்சிகா ஆகியோரின் மாமியாரும்,
சாலினி, சாமினி, பானுஜன், தனுஜன், சர்மிலி, சர்மிஜா, ஆதவன், சுஜீவன், லதூஸ், வர்ணிகா, நிவேதனன். சர்மிகா, சஞ்சனா, மதூஸ், மகிமா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-07-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருநெல்வேலி பால்பண்ணை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.