

-
20 AUG 1947 - 20 JAN 2020 (72 வயது)
-
பிறந்த இடம் : பருத்தித்துறை, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : கொழும்பு, Sri Lanka
யாழ். பருத்தித்துறை மெத்தைகடை புலியடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட அரசரெட்ணம் பாக்கியவதி அவர்கள் 20-01-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, பொண்மயிலாம்பிகை தம்பதிகளின் அன்பு புதல்வியும்,
காலஞ்சென்ற அரசரெட்ணம்(K.K.S சீமந்து தொழிற்சாலை) அவர்களின் அன்பு மனைவியும்,
பாபு(ஜேர்மனி), பவானி(டென்மார்க்), ராயு(பிரான்ஸ்), லதா(கொழும்பு), குணளான்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற கதிர்காமநாதன், மொய்ரா, தேவிகா, நந்தகுமார், சிவப்பிரியா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கீர்த்தனா, கீர்த்திகா, கார்த்திகா, வளர்மதி(ரோகினி), தர்சிகா, வினோதன், மோகனா, சகானா, விதுனா, ஆனந்தராஜ் ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும்,
காசினி அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
பருத்தித்துறை, Sri Lanka பிறந்த இடம்
-
கொழும்பு, Sri Lanka வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )
