Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 15 OCT 1937
மறைவு 29 JAN 2022
அமரர் அரசரத்தினம் முருகேசு
வயது 84
அமரர் அரசரத்தினம் முருகேசு 1937 - 2022 விடத்தல்தீவு, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

மன்னார் விடத்தல்தீவைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட அரசரத்தினம் முருகேசு அவர்கள் 29-01-2022 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முருகேசு, சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும்,

இராசம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

பாஸ்கரன்(ஜேர்மனி), நகுலேந்திரன்(வாத்தி, நகுல் - ஜேர்மனி), பிரியதர்சினி(தர்சினி- லண்டன்), காலஞ்சென்ற பாலேந்திரன்(குமார்), நக்கீரன்(லண்டன்), புஸ்பகாந்தன்(கீரன் - லண்டன்), மோகனா(மஞ்சு - இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மாலினி(ராஜீ), சிவாஜினி(தயா), லதா, லகுஷியாமா(லகு), நியாஸ், காலஞ்சென்ற இராஜேந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

வனேசா, அன்றூ, தர்ஷன், அனகா, கியார்த்தி, ஆதவன், பாலேந்திரன், ஆரணியா, ஆதர்ஷ், ஆதிஷன், அகான்ஷா, மைஸ், மபாஸ் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, நவரட்ணம், நவமணி, குணரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பாஸ்கரன் - மகன்
நகுல் - மகன்
நக்கீரன் - மகன்
கீரன் - மகன்
தர்சினி - மகள்
மஞ்சு - மகள்

Photos

Notices