மரண அறிவித்தல்
Tribute
10
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். கரணவாய் கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Essen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அரசரட்னம் மயூரன் அவர்கள் 13-05-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அரசரட்னம், செல்வேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்வராஜா, தேவநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுஜிதா அவர்களின் அன்புக் கணவரும்,
சபீனா, நிவேனா, ஐசானா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தர்சினி, அனுசினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சரத் விஜயதுங்க, சுஜாதா, ஸ்ரீதரன், சுதாஜினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவசோதி(சுவிஸ்), சிவராசா, செல்வவிநாயகம்(இலங்கை) ஆகியோரின் அன்பு மருமகனும்,
சாருதி, திசானா, டிஸ்யன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்