அம்பாறை தம்பிலுவிலைப் பிறப்பிடமாகவும், யாழ். இணுவில் மேற்கை வாழ்விடமாகவும், பிரித்தானியா லண்டன் Kenton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அரசரத்தினம் கலாரத்தினமகேசன் அவர்கள் 06-06-2026 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், அரசரத்தினம் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,
அரியகுட்டி தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு வளர்ப்பு மகனும்,
தயாளினி அவர்களின் முன்னாள் கணவரும்,
லவன், குஷான், சகானா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அம்ருத்தா அவர்களின் அன்பு மாமனாரும்,
கலாதேவி, உத்தரகுணசீலன், அரசகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஆனந்தமனோகரன், ஆனந்தசிவதாசஸ் ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரரும்,
நித்தியன், தாரிணி, திவாகரி, சனுஜயன் ஆகியோரின் அன்பு மாமாவும்,
வினுஷி, மதுரி, நிருஷி ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-06-2026 வியாழக்கிழமை அன்று Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd, London NW7 1NB, United Kingdom எனும் முகவரியில் நடைபெறும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us.