மரண அறிவித்தல்
அமரர் ஏரம்பு செல்வச்சோதி
வயது 62
Tribute
10
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். அத்தியடி அம்பலவாணர் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal, Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஏரம்பு செல்வச்சோதி அவர்கள் 24-03-2020 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஏரம்பு கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சோதிமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
அரவிந், நிசான் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கனடாவைச் சேர்ந்த மகேந்திரமணி, பரஞ்சோதி, சிவசோதி, கலாசோதி, ஜெகசோதி, தவசோதி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மகேஸ்வரி, பரம்சோதி, செல்வச்சோதி, இராஜேஸ்வரி, யோகேஸ்வரி, கமலேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
Dear Selvachsothy family, Accept my deepest condolences for your loss. May God help you get through this difficult time and ease your pain . ( childhood friend- Athiady)