

யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Geldern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அப்புத்துரை தில்லைநாதன் அவர்கள் 16-01-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அப்புத்துரை அமராவதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ராஜரத்னம் கண்ணம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கனகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சுபாஜினி, காலஞ்சென்ற அச்சுதன், சிவச்செல்வன், ஜீவிதன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கதிர்காமநாதன், விமலநாயகி, மங்களேஸ்வரி, மகாதேவி(இந்தியா), பத்மநாதன்(ஜேர்மனி), தர்மசீலன்(லண்டன்), காலஞ்சென்ற ஸ்ரீஸ்கந்தராஜா, ஜெயசீலன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
உஷா அவர்களின் அன்பு உடன்பிறாவச் சகோதரரும்,
காலஞ்சென்ற மகாதேவி, பற்குணராஜா(இலங்கை), காலஞ்சென்ற ஜெயரட்ணம், இராஜகுலேந்திரன்(இந்தியா), விஜயராணி(ஜேர்மனி), லதா(இந்தியா), குணபாலினி(பிரான்ஸ்), காலஞ்சென்ற சுதந்திரராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.