Clicky

மரண அறிவித்தல்
அமரர் அப்புத்துரை சின்னம்மா
இறப்பு - 18 JAN 2020
அமரர் அப்புத்துரை சின்னம்மா 2020 தையிட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். தையிட்டியைப் பிறப்பிடமாகவும், ஏழாலை வடக்கை வதிவிடமாகவும் கொண்ட அப்புத்துரை சின்னம்மா அவர்கள் 18-01-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மாப்பாணர் இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி. கனகர் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அப்புத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

மல்லிகாவதி(இலங்கை), இந்திராணி(இலங்கை), கமலராணி(இலங்கை), யோகராணி(பிரான்ஸ்), இதயவதி(மதி- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான மாரிமுத்து, சின்னத்தங்கம், சின்னத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான தம்பிஐயா, துரைச்சாமி, சின்னம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

நடராசா, யோகநாதன், சுந்தரலிங்கம், காலஞ்சென்ற ஸ்ரீபதி, இராஜேஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுபாசினி- சசிதரன்(இலங்கை), ஜெயகாந்தன்- வத்சலா(இலங்கை), சங்கீதா- பிரபாகரன்(நியூசிலாந்து), தாட்ஷாயினி- சுபேந்திரன்(பிரான்ஸ்), தாரணி- றுபேஸ்குமார்(லண்டன்), காண்டீபன்(இலங்கை), சிறியோகா- கஜரூபன்(லண்டன்), கவிதா- பிரபாகர்(இலங்கை), சுஜிதா- கயூகரன்(இலங்கை), டயானா- நிரூபன்(இலங்கை), கர்ஜனா- சுதர்சன்(இலங்கை), சர்மிலன்(இலங்கை), அரவிந்தன்- சஜிதா(பிரான்ஸ்), அகிலன்- அபினாசா(பிரான்ஸ்), கஜீனா(கனடா), நர்தனன்(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஸ்ருதிகா, தர்சித், சாகரி, யஸ்மிதா, கபிலன், அகிலன், அனிஸ்கா, றோகித், ரித்திக், அஜய், அபிராம், மெல்வின், ஜெஸன், உபேந், துசாந், அப்சரா, சுபரிஸா, மதுரிஸா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 19-01-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில்  அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் இறுதிக்கிரியை நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: பிள்ளைகள்

Photos

No Photos

Notices