
யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவை வசிப்பிடமாகவும், கணுக்கேனி மேற்கு முள்ளியவளையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட அப்புத்துரை சிவனேஸ்வரன் அவர்கள் 24-12-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அப்புத்துரை அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் வள்ளிநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரமநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெயதாஸ்(கனடா), கவிதா(ஆசிரியை- முல்லைத்தீவு வெட்டுவாய்க்கால் அரசினர் தமிழ் கலைவன் பாடசாலை), விஜிதா(அபிவிருந்த்தி உத்தியோகத்தர் பிரதேச செயலகம் கரச்சி), காலஞ்சென்ற ஜெயப்பிரசாத், காலஞ்சென்ற ஜெயதீபன், அனிதா(சட்டத்தரணி முல்லைத்தீவு நீதிமன்றம்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
லினோஜி(கனடா), சிவரூபன், விஜயராகவன், நிஷாந்(HNB வங்கி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆத்மிகா, அதீபன், அஸ்மிகா, ஆசாந், திபிஸ்னா, ஹரிபிரசாத், தீபக், அத்வைத் ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா, இலங்கம்மா, நேசம், பாலசுந்தரம், பொன்னம்மா, புனிதம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நாகம்மா, கமலேஸ்வரி, தெய்வேந்திரன், அமுதலிங்கம், சிவலிங்கம், தங்கேஸ்வரி, காலஞ்சென்ற மோகனலிங்கம் மற்றும் சத்தியேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான முருகேசு, இரத்தினசிங்கம், செல்வராணி மற்றும் சுபத்திரா, செல்வலக்சுமி, விக்னேஸ்வரன், வனிதா, நந்தகுமார் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-12-2022 திங்கட்கிழமை அன்று கணுக்கேனி மேற்கு முள்ளியவளை எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 05:00 மணியளவில் கற்பூரபுல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details