

யாழ். சிறுவிளானைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அப்புத்துரை இராசமணி அவர்கள் 29-03-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் கண்ணாத்தை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
அப்புத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
சத்தியராஜ், சத்தியபாலன், சத்தியஜீவன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
குமாரி, கோனாரா, சரோஜாதேவி, கலாமதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான துரைராசா, குணரட்ணம், நடராசா, தியாகராசா, இரத்தினம், மகேஸ்வரி, புஷ்பராணி மற்றும் மங்கையர்க்கரசி, நமசிவாயம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான கதிரவேலு, பாக்கியம், கனகம்மா, நாகராசா, பாலசிங்கம் ஆகியோரின் மைத்துனியும்,
உதயசத்தியா, பிரமோதி சத்தியா, சந்துனி சத்தியா, ஜோனார்த்தன், நிருபன், ஓமேஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-03-2022 புதன்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சிறுவிளான் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Streaming Link: Click Here
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம். பண்டத்தரிப்பு சுரேசன் + சுதாகன்