

யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா பூவரசங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அப்புத்துரை நடராசா அவர்கள் 16-08-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அப்புத்துரை ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் புதல்வரும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் அன்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
அன்னலட்சுமி(தேவி) அவர்களின் அன்புக் கணவரும்,
மோகனராசா(உக்ரைன்), நந்தராசா(லண்டன்), ஜெயராசா(சுவிஸ்), நற்குணராசா(குட்டி, லண்டன்), தயாளினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான தவமணி, இராசதுரை மற்றும் பூமணி ஆகியோரின் உடன் பிறந்த சகோதரரும்,
காலஞ்சென்ற விஜயலட்சுமி, அருந்தவராசா, காலஞ்சென்றவர்களான கேதுசிகாமணி, ஶ்ரீகாந்தராசா மற்றும் ஜெயலட்சுமி, சோதிராசா(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தாண்யா(உக்ரைன்), புனிதவசந்தி(லண்டன்) , வசந்தகலா(சுவிஸ்), ரேணு(லண்டன்), பவான்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
லீசா(உக்ரைன்), தினீஸ்(உக்ரைன்), மாயா(உக்ரைன்), எலீனா(உக்ரைன்), கிருஷாந்(லண்டன்), சஜித்(லண்டன்), லோபிதா(சுவிஸ்), கவிஸ்(லண்டன்), கிருத்தீஸ்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-08-2024 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூவரசங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)