
யாழ். தையிட்டியைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட அப்புத்துரை நடராசா அவர்கள் 05-04-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அப்புத்துரை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நடராசா நேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற குணநாயகி அவர்களின் பாசமிகு கணவரும்,
அகிலன்(சுவிஸ்), வனஜா(சுவிஸ்), சொரூபி(சித்த மருத்துவ அதிகாரி, இலவச சித்த மருந்தகம், மல்லாகம், வலி-வடக்கு பிரதேச சபை) ஆகியோரின் நேசமிகு தந்தையும்,
சுஜாத்தா(சுவிஸ்), ஸ்ரீபவன்(சுவிஸ்), அநவரதன்(சிரேஷ்ட விரிவுரையாளர், திருகோணமலை வளாகம், கிழக்கு பல்கலைக்கழகம், இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பவன்ஜா, ரட்ணன், சாருஜன், ஜாகவி ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான செல்வலக்சுமி, கணேசன்(மருந்தாளர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-04-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் கோண்டாவிலில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details