யாழ். சங்கானை ஆஸ்பத்திரியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Luzern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அப்புத்துரை கிருஸ்ணமூர்த்தி அவர்கள் 05-03-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அப்புத்துரை மீனாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிவராசா, பூமலா(நெதர்லாந்து) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுதாதினி அவர்களின் அன்புக் கணவரும்,
கீர்த்திகா(சுவிஸ்), கரணியா(சுவிஸ்), கர்சனா(சுவிஸ்), தர்சன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
புஸ்பவல்லி, மாருதப்புரவல்லி, காலஞ்சென்றவர்களான தெய்வேந்திரம், சாவித்திரி மற்றும் பானுமதி, பாலசிங்கம்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுமதி(சுவிஸ்), காலஞ்சென்ற சுதாகரன் மற்றும் சுகந்தினி(சுவிஸ்), சுகர்னா(நெதர்லாந்து), சுதர்சினி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-03-2020 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் விளாவெளி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
ஆழ்ந்த அனுதாபங்கள் !…