யாழ். சிவன் பண்ணை வீதியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அப்புத்துரை கமலாச்சி அவர்கள் 06-12-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா பாக்கியம் தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான சின்னவி சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அப்புத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
மல்லிகாதேவி(ஓய்வுபெற்ற ஆசிரியை), காலஞ்சென்றவர்களான வசந்திராதேவி(ஜேர்மனி), இரத்தினசிங்கம்(இந்தியா), பமேலாதேவி மற்றும் சுலோசனாதேவி(இந்தியா), உதயகுமார்(ஜெயக்குமார்- லண்டன்), கருணாதேவி(லதா- ஜேர்மனி), சிவலிங்கம்(சிவா- லண்டன்), விநாயகமூர்த்தி(குமார்- லண்டன்), சத்தியசீலன்(சீலன் - லண்டன்), காலஞ்சென்ற சுரேஷ் மற்றும் விக்ணராஜ்(ரமேஷ்- லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவசுப்பிரமணியம்(ஓய்வுபெற்ற சர்வோதையா உத்தியோகத்தர்), மனோகரன்(ஜேர்மனி), சூரியகலா(இலங்கை), யோகராஜா(இந்தியா), யசோதரா, நவநாயகி, சுகைலா(லண்டன்), சுகந்தி(லண்டன்), பிரசாந்தி(லண்டன்), புஸ்பராஜா, காலஞ்சென்ற மனோகரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
பாணுரேகா, ஜெனீசன், காயத்திரி, பவித்திரா, சகீப்தன், சஞ்சுதா, விநோத், கயன், டானியல், தோமஸ், தெபேரா, அஜேய், மித்தியா, அபிஷேக், அபிநாஷ், சாதனா, பூஜனா, அநுஜ், நிவேதா, கவித் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கர்ணிகா, கவின், கயன், உமையான், ஜூலியா, காயா, ரிஷீவன், ஆதிரன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-12-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:30 மணியளவில் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Live Link: Click Here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details