Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 28 AUG 1918
இறப்பு 27 JUN 2013
அமரர் அப்புக்குட்டி நல்லதம்பி
இளைப்பாறிய PWD ஓவசியர், முன்னாள் தலைவர்-TRRO அகதிகள் புனர்வாழ்வு நிறுவனம், தலைவர் உரும்பிராய் கருணாகரப் பிள்ளையார் கோவில் திருப்பணிச் சபை, உரும்பிராய் இந்துக்கல்லூரி பழைய மாணவரும், பழைய மாணவர் சங்க உபதலைவரும்
வயது 94
அமரர் அப்புக்குட்டி நல்லதம்பி 1918 - 2013 Urumpirai, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ் உரும்பிராய் மேற்கைப் பிறப்பிடமாகவும், கண்டி கட்டுகஸ்தோட்டை, உரும்பிராய் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அப்புக்குட்டி நல்லதம்பி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி. 

திதி:09/07/2023.

குடும்பத்தின் ஒளி விளக்காய்
குவலயத்தே மிளிர்ந்தீர்கள்

அன்பு அப்பாவே
நீங்கள் எமைப் பிரிந்து
ஆண்டு பத்தாகி விட்டது

ஆயிரம் ஆயிரம் உறவுகள்
இருந்தாலும் அப்பா என்றழைக்க
நீங்கள் இப்பூவுலகில் இல்லை

ஆலமரமாய் நின்று
எம்மை அரவணைத்தீர்கள்
கல்விச் செல்வத்தால் எம்மை
நாடறிய வைத்தீர்கள்

ஆண்டுகள் பத்து கடந்தாலும் எமை
ஆளாக்கிய தந்தையின் பிரிவு
ஆறாது என்றுமே எம் மனதில்

அன்பால் என்றும் எத்தனை மாதம்
எத்தனை ஆண்டுகள் ஆனாலும்
நீங்காது உங்கள் நினைவு எம் நெஞ்சோடு!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

ஓம்சாந்தி! ஓம்சாந்தி! ஓம்சாந்தி!

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Summary

Photos

No Photos

Notices