Clicky

மண்ணில் 26 MAR 1949
விண்ணில் 26 DEC 2021
அமரர் அப்புக்குட்டி கணபதிப்பிள்ளை
முன்னாள் சிரேஸ்ட விரிவுரையாளர்- யாழ். பல்கலைக்கழகம்
வயது 72
அமரர் அப்புக்குட்டி கணபதிப்பிள்ளை 1949 - 2021 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Appukutty Kanapathipillai
1949 - 2021

எனது ஆசிரியருக்கு அஞ்சலி சிரித்த முகம் மெதுவான நடை கணீரென்ற குரல் ஒலிஆழமான அறிவு பண்பும் ஒமுக்கமும் நிறைந்தவர் யாழ் பல்கலைக்கழகத்து முன்னாள் புவியியல் துறை விரிவுரையாளன் பார் போற்ற வாழ்ந்தவர்ஜெயசிறியை கண்ணின் மணியாய்க் காத்தவர் தன் இரு குழந்தைகளையும் பட்டம் பெற்று உலகில் vநிலை பெறச்செய்தவர் பேரப் பிள்ளையையும் அன்புடன் காத்தார் மக்கள் சார்ந்தசேவைகள் பல செய்தார்பொல்லாநோய் பீடித்தது ஆனால் எமக்கு நிகரற்ற ஆசிரியர் இறைவன் உலகில் இவர் கணக்கை முடித்துக் கொண்டார் போய் வாருங்கள் ஐயா போகும்இடம் இறைவன் சந்நிதி உங்கள்ஆத்மா இறைவளிடத்தில் சாந்தியடையட்டும் 1978-1982Batch மாணவி பற்றிஷ்யா யோகேஸ்வரன்

Write Tribute