யாழ். எழுதுமட்டுவாழைப் பிறப்பிடமாகவும், மீசாலை, இத்தாலி Verona ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அப்புக்குட்டி வள்ளிப்பிள்ளை அவர்கள் 15-01-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி ஆறுமுகம்(செல்லக்குட்டி) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு, திருமதி வேலன் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வேலன் அப்புக்குட்டி(ராசன்) அவர்களின் அன்பு மனைவியும்,
அருந்தவநாயகி(மீசாலை), மூர்த்தி(இத்தாலி), புனிதம்(பிரான்ஸ்), கிளி(குடத்தனை), பிரேமா(இத்தாலி), நிதி(கனடா), ராசாத்தி(பிரான்ஸ்), கிருஸ்ணா(தீபா -பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
இராசேந்திரம்(ரத்தினம் - மீசாலை), ஜெசிந்தா(இத்தாலி), நவரத்தினம்(ராசா- பிரான்ஸ்), திலகராசா(குடத்தனை), அன்ரன்(இத்தாலி), கிருபா(கனடா), சசிக்குமார்(பிரான்ஸ்), றூபி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
இராசம்மா, யோகம்மா, மகேஸ்வரி, நவரத்தினம், செல்வவதி, காலஞ்சென்றவர்களான அன்னம்மா, கந்தசாமி, சிவராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சின்னையா, சின்னாச்சி ஆகியோரின் மைத்துனியும்,
பாஸ்கரன்(பிரித்தானியா), சுதாகரன்(பிரான்ஸ்), ரஜிதா(மீசாலை), சுபிதா(மீசாலை), டிலக்சன்(இத்தாலி), அன்ரனி(இத்தாலி), தனுஷியா(பிரான்ஸ்), தனுஷன்(பிரான்ஸ்), கிந்துஷன்(பிரான்ஸ்), டினோஷன்(பிரான்ஸ்), கிருஷிகன்(குடத்தனை), கேசிகன்(குடத்தனை), பாவனா(இத்தாலி), கிவோஷன்(கனடா), நிருஷன்(கனடா), விதுஷ்(பிரான்ஸ்), கெவிசன், அபிஷா, திபிஷன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அபினாஷ், அஸ்வின், ஆருஷ், நித்திசன், சஸ்மிதா, சோபிதா, மிகிஷனா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Friday, 16 Jan 2026 9:00 AM - 7:30 PM
- Saturday, 17 Jan 2026 9:00 AM - 7:30 PM
- Sunday, 18 Jan 2026 9:30 AM - 11:00 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +94777741458
- Mobile : +393272115586
- Mobile : +33695346350
- Mobile : +94773998935
- Mobile : +393714405435
- Mobile : +14389265324
- Mobile : +33695977414
- Mobile : +33622266620