அமரர் அப்புத்துரை ரகுநாதன்
பிரபல நாடக கலைஞர், திரைப்பட இயக்குனர், நடிகர்
வயது 84
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
பல்துறை கலைஞர் அ.ரகுநாதன் மறைவு பற்றி அறிந்து ஆழ்ந்த வருத்தம். நடிப்புதுறையில் அவர் அளித்த பங்களிப்பு உண்மையிலேயே அசாதாரணமானது. நிச்சயமாக அவரது திறமை போற்றப்படும்.
இவரது இழப்புக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு
எங்கள் பிரார்த்தனைகளையும் உங்கள் குடும்பத்தினருடன் பகிர்ந்துகொள்கிறோம்
Write Tribute
To Ragunathan uncle family, we offer our deepest condolences. We have some nice memories with him when we were young in Sri Lanka. We will miss you and we will keep your family in our prayers. From...