Clicky

பிறப்பு 05 MAY 1935
இறப்பு 22 APR 2020
அமரர் அப்புத்துரை ரகுநாதன்
பிரபல நாடக கலைஞர், திரைப்பட இயக்குனர், நடிகர்
வயது 84
அமரர் அப்புத்துரை ரகுநாதன் 1935 - 2020 Gemas, Malaysia Malaysia
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Appudurai Ragunathan
1935 - 2020

நாடகத்துறையில் தனக்கென்றோர் இடத்தை வகித்தவரும், ஈழத்து திரையுலகின் விடிவெள்ளியாக விளங்கிய வருமான எமது மண்ணின் மைந்தர் காலமான செய்தி கேட்டு கவலைகொண்டுள்ளோம். அன்னாரின் மறைவு எம் மண்ணிற்கும் ஈழத்துக்கு கலை உலகிற்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும். அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெருவித்துக் கொள்ளுகின்றோம்.

Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Mon, 27 Apr, 2020
நன்றி நவிலல் Thu, 21 May, 2020