யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Stuttgart ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அப்பாத்துரை அன்ரன் அவர்கள் 06-01-2024 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற அப்பாத்துரை அந்தோனியாப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்ற துரைராஜசிங்கம், கமலாவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சந்திரகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,
ஸ்ரெவான், சுசானெ, சுஜர்சன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சன்சியா, திவியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற எட்வேட், ஜோர்ஜ், காலஞ்சென்ற றோஸ்மலர், தேவதாஸ், ஜசிந்தா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கிருஸ்ணகுமாரி, இந்திரகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற முத்துலிங்கநாதன், ஜோண் அன்ரன் ஆகியோரின் அன்புச் சகலனும்,
சய்றா, ஜொலினா, சமாறா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 17 Jan 2024 9:00 AM - 10:00 AM
- Wednesday, 17 Jan 2024 10:00 AM - 11:00 AM
- Wednesday, 17 Jan 2024 11:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details