Clicky

மரண அறிவித்தல்
மலர்வு 16 FEB 1933
உதிர்வு 19 MAR 2024
அமரர் அப்பாப்பிள்ளை தேவராசன்
இளைப்பாறிய பிரதம லிகிதர், அனுராதபுரம் யாழ்ப்பாணம்
வயது 91
அமரர் அப்பாப்பிள்ளை தேவராசன் 1933 - 2024 கந்தரோடை, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அப்பாப்பிள்ளை தேவராசன் அவர்கள் 19-03-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அப்பாப்பிள்ளை, இரத்தினவல்லி தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்ற நாகரத்தினம், சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

காலஞ்சென்ற புனிதவதி அவர்களின் அன்புக் கணவரும்,

முரளீதரன்(பிரான்ஸ்), பகீரதன்(லண்டன்), மோகனசுந்தரன்(லண்டன்), தயா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பகவதியம்மா, சிவபாக்கியம்மா, சோதிமதியம்மா, கெங்காதரன், யோகரத்தினம்மா, விவேகானந்தன், பொற்கொடியம்மா ஆகியோரின் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா, கைலாசபிள்ளை, கார்த்திகேசு, கணேஸ்வரி, வீரசிங்கம், சுகிர்தலட்சுமி மற்றும் விக்கினேஸ்வரன், நித்தியலட்சுமி, காலஞ்சென்ற மகேசன் மற்றும் சிற்சபேசன், சாந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கலாஜோதி(பிரான்ஸ்), ஹர்ஷினி(லண்டன்), கல்யாணி(லண்டன்), Dr.டனராஜ்(சத்திர சிகிச்சை நிபுணர்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

DR.நிலக்‌ஷினி, மயூரன், நிஷிஷன், நிஷாஷினி, சுகந், ஷஷிலஜன், ஷிலஷிகா, வர்ணன், கௌதம், மகதி, ஹரிஷன், கிரிஷா, ரோஷன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

மயிலா, அனித் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 20-03-2024 புதன்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கந்தரோடை சங்கம்புலவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

வீட்டு முகவரி:-
தயா இல்லம்,
கந்தரோடை,
சுன்னாகம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

முரளீதரன் - மகன்
பகீரதன் - மகன்
மோகனசுந்தரன் - மகன்
தயா - மகள்

Photos

Notices