Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 29 OCT 1948
ஆண்டவன் அடியில் 07 JAN 2023
அமரர் அப்பாப்பிள்ளை சிங்கராசா 1948 - 2023 யாழ் அச்சுவேலி கதிரிப்பாய், Jaffna, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். கதிரிப்பாய் அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், ஆதிகோவிலடி வல்வெட்டித்துறை, கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அப்பாப்பிள்ளை சிங்கராசா அவர்கள் 07-01-2023 சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அப்பாப்பிள்ளை இராசம்மா தம்பதிகளின் பாசமிகு ஏக புத்திரரும், காலஞ்சென்றவர்களான சபாரட்ணம் பகவதியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பாக்கியவதியம்மா(பேபி- கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,

நிமலராஜ்(கனடா), தர்மினி(கனடா), ஆனந்தராஜ்(கனடா), கமலராஜ்(கனடா), வினோத்ராஜ்(கனடா), ருசாந்தினி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற அன்னபாக்கியம், கமலாதேவி(ஜேர்மனி), நாகேஸ்வரி(கனடா), யோகநாதன்(கனடா), சத்தியாராசா(கனடா), மகேஸ்வரராசா(சுவிஸ்), தங்கராசா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சிங்கராசா தாமோதரம்பிள்ளை, விஸ்வலிங்கம்(ஜேர்மனி), சிவபாதசுந்தரம், ஜெயகெளரி, ராஜினிதேவி(கனடா), சிவலட்சுமி(சுவிஸ்), சகுந்தலா(கனடா), காலஞ்சென்றவர்களான தங்கவேல் பழனிவேல்(குட்டி), சாந்தகுமார்(வல்வெட்டித்துறை), சோபனா சக்திவேல்(நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுபந்தினி, அபராஜிதன், நிசாந்தி, ஜென்சி, வினோதினி, ஜெயராஜ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஐஸ்வர்யா, நேத்ரா, தாரணிக்கா, அபராம், ஆரணி, ஷர்விகா, தீபிகா, தனுஸ்கா, தனஞ்சயன், மிதுனா, சஞ்ஜித், சரூன், ஐஸ்ணவி, ரித்விக் ஆகியோரின் ஆசைப் பேரனும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

நிமல் - மகன்
கமல் - மகன்
யோகன் - சகோதரன்
சத்தியராசா(சுட்டி) - சகோதரன்
சாந்தன் - மைத்துனர்
ரஞ்சன் - நண்பர்
வசந்தன் - மருமகன்