
யாழ். சிறுப்பிட்டி மத்தி நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அப்பாக்குட்டி கனகசபை அவர்கள் 18-03-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அப்பாக்குட்டி சோதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவசம்பு சின்னத்தங்கம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
அன்னலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
கனகசாந்தி(சுவிஸ்), தினேஸ்வரன்(பிரான்ஸ்), கணேசகுமார்(சுவிஸ்), கணேஸ்வரன்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான அம்மாப்பிள்ளை, இராஜதுரை மற்றும் கமலாதேவி(கனடா), லோகாநந்தன்(இலங்கை), லச்சுமாநந்தன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெகதீசன், ஜெயந்தி, ரவீனா, திகழ்மதி ஆகியோரின் அன்பு மாமாவும்,
தருஸ், நிதுஷா, நிருஸ், அஸ்விதா, அஸ்வின், கஜனி, தனுசிகன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 20-03-2025 வியாழக்கிழமை அன்று சிறுப்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
தொடர்புகளுக்கு
- Mobile : +94769134451
- Mobile : +41787044659
- Mobile : +41765357942
- Mobile : +33651613253