யாழ். சரசாலை வடக்கு சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Leiden ஐ வதிவிடமாகவும், யாழ். சுன்னாகம் தெற்கை வதிவிடமாகவும் கொண்ட அப்பாக்குட்டி செல்வநாயகம் அவர்கள் 29-10-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அப்பாக்குட்டி மகிழம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா நல்லபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற கனகசபை, செல்வராசா, காலஞ்சென்ற செல்வரத்தினம், சிவனேஸ்வரி(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவனேஸ்வரி, சிவப்பிரகாசம்(கனடா), தியாகலிங்கம், மகேந்திரலிங்கம்(கனடா), காலஞ்சென்றவர்களான திருமணி, கிருஷ்ணசாமி, பத்மநாதன் மற்றும் பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தினேஷ்குமார்(ஹொலண்ட்), பத்மறூபா(லண்டன்), பத்மறாஜி(லண்டன்), கிருஷ்ணறூபா(லண்டன்), விஷ்ணுறாஜ்(ஹொலண்ட்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நிஷாந்தி, சபேஷ்குமார், கபிலன், அமிர்தறாஜ் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
நித்தீஷ், சேயோன், றுஷானா, றொஜிஷ், கஜீஷா, அக்ஷா, கிராஷ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-10-2025 வியாழக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் சுன்னாகம் கொத்தியாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:-
கதிரமலை வீதி,
சுன்னாகம் தெற்கு,
சுன்னாகம்.
தொடர்புகளுக்கு
- Mobile : +94212243682
- Mobile : +31640829014
- Mobile : +447388888833
- Mobile : +447463448544
- Mobile : +94774549660
- Mobile : +447438218676
- Mobile : +31610803392
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிராத்திக்கிறோம் சுமன் குடும்பம்