10ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
0
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ் தாவடியைப் பிறப்பிடமாகவும், இத்தாலியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அப்பச்சிப்பிள்ளை கமலநாதன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
காலங்கள் கடந்து உருண்டு
ஓடுகின்றது காலவன் கவர்ந்து
இன்றுடன் 10 ஆண்டுகள்
சென்றது அப்பா!
காலத்தின் பிடியில்
நாங்களும் தவிக்கின்றோம்
எத்தனை ஆண்டுகள்
சென்றால் என்ன?
இன்றும் உங்களின்
அறிவுரைகளும் சிந்தனைகளும்
எங்கள் மனங்களில் நீங்காத
நினைவுகளாக தினம் தினம்
மீட்டும் பார்க்கின்றோம்!
எத்தனை ஆண்டுகள்
சென்றாலும்
உங்கள்
நினைவுடன் வாழும்!!!
குடும்பத்தினர்....
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute