

யாழ். உரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அனுசூயா சிவராஜன் அவர்கள் 21-06-2025 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சத்தியானந்தன், சரஸ்வதி(கமலா Teacher) தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற சபாரெட்ணம், சொர்ணபாக்கியம்(இன்பமலர்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவராஜன் அவர்களின் மனைவியும்,
வைஷ்ணவி அவர்களின் அன்புத் தாயாரும்,
ஜோஸ்சுவா அவர்களின் அன்பு மாமியாரும்,
சாயிரா அவர்களின் அன்புப் பேத்தியும்,
யசோதா, சசிரேக்கா, சரவணபவன்(ராஜன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜீவகலா, நிரஞ்சலா, ஜெயராஜன்(ஜேர்மனி), கம்சலா, சர்மிளா, கமலா, ரட்ணராஜா, ஐங்கரன், வனிதா, மனோகரன், ஸ்ரீமுருகன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 25 Jun 2025 5:00 PM - 9:00 PM
- Thursday, 26 Jun 2025 8:00 AM - 9:00 AM
- Thursday, 26 Jun 2025 9:00 AM - 11:00 AM
- Thursday, 26 Jun 2025 11:00 AM - 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
ஒரு தாயின் அழியாத வருத்தத்திற்கு அஞ்சலி. இவ்விதமான எளிதில் உணர முடியாத துக்கமான நேரத்தில், எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் செல்லப்பிள்ளையான மகளை இழந்த செய்தி எனக்கு...