Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 27 JUL 1952
இறப்பு 09 SEP 2025
திருமதி அனுசியாதேவி தர்மராஜா
வயது 73
திருமதி அனுசியாதேவி தர்மராஜா 1952 - 2025 புலோலி, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். பருத்தித்துறை புலோலியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட அனுசியாதேவி தர்மராஜா அவர்கள் 09-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் காலமானார். 

அன்னார், காலஞ்சென்றவர்களான பரமகுரு அன்னலட்சுமி தம்பதிகளின் இளைய மகளும், காலஞ்சென்ற முருகேசு கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற Dr. தர்மராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

Dr.ஐங்கரன், Dr.பிரமன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

Dr. தனுஷா மற்றும் Dr. Katie ஆகியோரின் அன்பு மாமியாரும்,

லீலாமணி, சத்தியபாமா, ராதாகிருஷ்ணன் Dr. யசோதரா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

Aisharni, Kayshimi, Ella and Beatrice ஆகியோரின் பாட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 14-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 01:30 தொடக்கம் பி.ப 03:00 வரை அவரது இல்லத்தில் நடைபெறும்.

நேரலை : Click here

Username - taza9329
Password - 386164

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mrs. Anusiyadevi Dharmarajah was born in Puloly, Point Pedro, Jaffna, lived in London, United Kingdom, and passed away peacefully at home on 9th September 2025.

She was the youngest daughter of Late Mr. & Mrs. Paramakuru, beloved daughter-in-law of Late Mr. & Mrs. Murugesu.

Beloved wife of Late Dr. Dharmarajah.

Loving mother of Dr. Aynkaran and Dr. Brahman, mother-in-law of Dr. Dhanusha and Dr. Katie, and grandmother of Aisharni, Kayshimi, Ella and Beatrice.

She was the loving sister of Leelamani, Sathiyabama, Radhakrishnan and Yasodhara.  

We kindly request all family, friends, and well-wishers to accept this announcement through RIPBOOK as our official notification.

Live streaming link : Click here

Username - taza9329
Password - 386164

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
தகனம் Get Direction
விருந்து உபசாரம் Get Direction

தொடர்புகளுக்கு

ஐங்கரன் - மகன்
பிரமன் - மகன்
யசோதரா - சகோதரி

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Summary

Photos

No Photos

Notices