Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 15 FEB 1976
இறப்பு 05 JAN 2024
அமரர் அனுஷா சுப்ரமணியம்
வயது 47
அமரர் அனுஷா சுப்ரமணியம் 1976 - 2024 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 30 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Oxford ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அனுஷா சுப்ரமணியம் அவர்கள் 05-01-2024 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி நல்லையா தம்பதிகள், திரு.திருமதி சுப்ரமணியம் தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்ற Dr. நல்லையா சிவானந்தன், யோகேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு தலைமகளும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி சுப்ரமணியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

Dr. சிறிதரன் சுப்ரமணியம் அவர்களின் ஆருயிர்த் துணைவியாரும்,

ஆதன், ருக்மணி ஆகியோரின் பேரன்புத் தாயாரும்,

அபிராமி, Dr. அதீதா ஆகியோரின் பாசமிகு அக்காவும்,

காலஞ்சென்றவர்களான திரு கந்தர் ஆறுமுகம் சுப்ரமணியம், திருமதி ருக்மணி சுப்ரமணியம் தம்பதிகளின் மருமகளும்,

முரளீதரன், குமரேஷ் கிரிஷாந் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சிவநாதன்- காலஞ்சென்ற நாகேஸ்வரி, சிவநேசன்- திருமகள், சிவராசன்- விமலா, சிவாஜி- வதனா, தியாகேஸ்வரி -Dr. உமாபதிஆகியோரின் அன்புப் பெறாமகளும்,

Dr.விக்னராஜா- காலஞ்சென்ற Dr. தர்மராணி, Dr. சிவராஜா- தேனு, காலஞ்சென்ற Dr. பாலராஜா- ரமணி, காலஞ்சென்ற லோகராஜா- வசந்தா, சிவராணி- நிர்மலன், சிவமணி- காலஞ்சென்ற பாலச்சந்திரன், சிவவாணி- சிவபாதசுந்தரம், சிவவேணி- விக்னராஜா, சிவரமணி- Dr. சிவேந்திரன், சந்திரா-விமலன் ஆகியோரின் அன்பு மருமகளும்,

அருள், சத்தியா, ஜெகா, அகிலா, நிஷாந்த், கிரிஷாந்த், ஐங்கரன், ஆஷா, ஹரிஹரன், மயூரன், செந்தூரன், ஆருரன் ஆகியோரின் அன்பு அனு அக்காவும்,

மீரா, சுசிலா, ஆரபி, அசோகன், அரன், காலஞ்சென்ற அகிலன், ஆதிரை, அம்பிகை, ஆர்த்தி , ஆனந்தி, பைரவி, மயூரி, சிந்து, வாசுகி, தினேஷ், ராஜ்குமார், சிவா, சங்கர் ஆகியோரின் அன்பு அனுஷா மச்சாளும்,

ஆதவன், அன்பன் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

கனகசபை யோகநாதன், ஜெயலட்சுமி ஆறுமுகம், அரியரட்ணம், நகுலாம்பிகை லோகநாதன்,பூமலை முருகேசு, வேலுப்பிள்ளை பொன்னம்பலம் ஆகியோரின் ஒன்றுவிட்ட சகோதரரும் / மைத்துனரும் மற்றும் நாகேஸ்வரி கந்தசாமி, அமரர் சத்தியபாமா சொர்ணலிங்கம், விஜயலக்ஷ்மி பாலச்சந்திரன் சிவகுமார், ராஜ்குமார் ஆகியோரின் பெறாமகனும்/மருமகமகனும் ஆன, Dr ஸ்ரீதரனின் மனைவியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சிறிதரன் - கணவர்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Shamini, Mala, Gabby.

RIPBOOK Florist
United Kingdom 11 months ago
F
L
O
W
E
R

Flower Sent

by THANGAMANY BALENDRA (BALA JAYA) Family From UK.

RIPBOOK Florist
United Kingdom 11 months ago

Summary

Photos

No Photos

Notices