
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Anusha Srirajan
1965 -
2023

Unbelievable & unacceptable it’s happened அன்னாரின் இழப்பால் ஆறாத்துயருறும் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறுகிறோம். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைக என இறைவனைப் பிரார்த்திக்கிறோம்! ஓம் சாந்தி சாந்தி சாந்தி!!! சிவம் குடும்பம் குறோளி இலண்டன்
Write Tribute
We are saddened by the sudden death. Our prayers and thoughts are with a family. Rajmohan family- Perth, Western Australia