Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 16 DEC 1983
மறைவு 20 FEB 2023
அமரர் அனுஷா காந்தன்
வயது 39
அமரர் அனுஷா காந்தன் 1983 - 2023 கோப்பாய், Sri Lanka Sri Lanka
Tribute 17 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட அனுஷா காந்தன் அவர்கள் 20-02-2023 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கனகலிங்கம், தேவராணி தம்பதிகளின் அன்பு மகளும், பரம்சோதி இந்திரா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காந்தன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

ஓவியா, அஷ்வியா, கிருஷ்ணவியா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

அகிலன், அகழியா, ராம்குமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நிர்மலகாந், நிரோஷ்காந், நித்திய பிரியா, நிதர்சனா ஆகியோரின் அண்ணியும்,

சவீனா, பானுமதி, திலீபன், துவாரகா, தர்ஷன் ஆகியோரின் அன்பு மச்சாளும்,

அர்ஜுன், ஜெய்சன், விஜய், ஆர்யன், ஆர்யா, அபிநயா, அகத்தியா ஆகியோரின் அன்பு அத்தையும்,

விஷ்ணுகாந், பீமன் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.

Live streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

அகிலன் - சகோதரன்
s.ராம் - சகோதரன்
நிர்மல் - மைத்துனர்
இந்திரா - மாமி

Summary

Photos