Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 23 AUG 1936
இறப்பு 09 OCT 2022
அமரர் அன்ரனிப்பிள்ளை றொகேசன் (இரத்தினசிங்கம்)
வயது 86
அமரர் அன்ரனிப்பிள்ளை றொகேசன் 1936 - 2022 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். மருதடி வீதியைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி, சுவிஸ் Langnau, கனடா Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அன்ரனிப்பிள்ளை றொகேசன் அவர்கள் 09-10-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற றொகேசன், அல்வீனம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கியூபேட், பூரணம் தம்பதிகளின் அருமை மருமகனும்,

றோஸ்பெல்லா(ஜெயமணி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

றியான்ஷி, லோயிட் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜெறோம், மெலிசா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான யோசப், ஸ்டானிஸ்லாஸ், பிரான்சிஸ் மற்றும் பூவதி, பாக்கியவதி, யோகவதி, குலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான மேரி அனா ஜோசப், மலர் குலசிங்கம், பெனடிக்ட், மேரி பிரான்சிஸ் மற்றும் சிவானந்தராஜா, அன்ரனிப்பிள்ளை, சின்னமலர், காலஞ்சென்றவர்களான திருச்செல்வம், பத்மநாதன், மணி, பிலோமினா, தருமராசா மற்றும் சேவியர், மேரி திரேசா புஸ்பம், காமலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

Nathaniel, Evelyn, Ari, Kai ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

Live Streaming link: click here
Password: Rogation1

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

றோஸ்பெல்லா(ஜெயமணி) - மனைவி
றியான்ஷி - மகள்
ஜெறோம் - மருமகன்