அமரர் அந்தோனிப்பிள்ளை றொபேர்ட்
(ரஞ்சன்)
வயது 62
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Antonypillai Robert
1957 -
2019
நல் உறவாய் நண்பராய் நாம் கழித்த நாட்கள் எம் நெஞ்சில்மறையாத காலங்கள் அதை அற்ப நாளில் அழித்துவிட்டு. எம்மை பிரிந்து சென்றது ஏனோ. எம்முடன் பழகிய நாட்களை நினைக்கையில் நெஞ்சம் கலங்குகின்றது. உன் பிரிவால் துயருறும் நண்பர்கள் மற்றும் உறவினர்கள். உங்கள் ஆத்மா நித்திய இளைப்பாறுதல் பெறுவதாக.
Write Tribute