யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, அபுதாபி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோணிப்பிள்ளை நிகோலாப்பிள்ளை அவர்கள் 30-11-2018 வெள்ளிக்கிழமை அன்று Toronto வில் காலமானார்.
அன்னார், இவோன் மகிழ்வதி திருச்செல்வம்(பிரதான வீதி, யாழ்ப்பாணம்) அவர்களின் அன்புக் கணவரும் ,
சுபோதினி(சுபோ), கிஷோர்தரன்(கிஷோர்), லக்ஷ்மன்(லக்கி), அருட்தந்தை ரொஷான் அந்தோணிப்பிள்ளை(ரொஷி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ப்ரியந்தி, நிகிலா ஆகியோரின் அருமை மாமனாரும்,
எமா, டோபென் ஆகியோரின் பிரியமுள்ள பாட்டனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Antonypillai Nicolapillai was born in Jaffna Sillalai, lived in Colombo, Abu Dhabi, Canada and passed away peacefully on 30th November 2018 at Toronto.
Beloved Husband of Yvonne Mahilwathy Thiruchelvam(Main road, Jaffna).
Dearest Father of Subodhini(subo), Kishortharen(kishor), Lakshman(Lucky) and Rev. Fr. Roshan Anthonypillai(Roshi).
Loving Father- in-law of Priyanthi and Nihila.
Ever loving Grandfather of Emma and Toben.
This notice is provided for all Family and Friends.
Our deepest sympathies. May he rest in Peace. Dushit & Anusha