யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட லூர்துமேரி அந்தோனிப்பிள்ளை அவர்கள் 20-10-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலஞ்சென்றார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சூசைப்பிள்ளை சின்னையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாட்டுக்கூத்து சக்கரவர்தி கலாநிதி பூந்தர் யோசப் எஸ்தர்ரம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற யோசப் அந்தோனிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
ஞாநாநந்(துரை), மேரி அல்போன்சா, அனோசியா, பரமானந்தசத்தியசீலன், அக்கினேசியா, ஆன்றுசியா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, சிங்கநாயகம், கிளாறம்மா, இராசேந்திரம், அருளாநந்தம் மற்றும் ஞானப்பிரகாசம் நோபேட், லில்லி மாகிறேற் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செபரட்ணம், ஏக்கோன், றீற்ரா, செந்தில், பயஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஸ்ரெவ்பன், யோகனா, ஜக்சன், டயானா, எஸ்தர், ரோனியா, ஜாபிஜாத், றோஜானா, அபிஷானி, கிஷானி, அஸ்மிதா, எகில்ஸ்டன், அனிஸ்டன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 30-10-2019 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் 217 Bremen, kornstraße, Germany எனும் முகவரியில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.