

யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை இம்மனுவேல் அவர்கள் 31-05-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை, அன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற கிறிஸ்தோ, தங்கமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
றோஸ் அவர்களின் அன்புக் கணவரும்,
சேகர்(டென்மார்க்), சந்திரன்(பிரான்ஸ்), சோபா, கவிதா(டென்மார்க்), டக்ளஸ்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மாலா, பேபிசகிலா, காலஞ்சென்ற டண்சன், செல்வின், ஜெவீனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற மேரிப்பிள்ளை, அருள்சீலன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற மணவல், அமலஉற்பவம், காலஞ்சென்ற றதி, அரியரட்ணம், காலஞ்சென்றவர்களான கட்டையன், கறுத்தா மற்றும் ராணி, காலஞ்சென்ற துரைரட்ணம், ஜெறுமான், காலஞ்சென்ற கனகு, ஜெனோவா, அன்ரன், சாந்தி, வசந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சந்துரு றெபேக்கா, அயூதன் மடோ, அஜித், ஜொலிமன் ஜொனிதா, யூலியானா, றணிஸ்ரன் ஜீனு, சின்னத்தம்பி டினிசியா, டெனி டியூலினி, றஜீவ் டிசாலினி, சிரஞ்சீவ் டிலக்சி, ஸ்ரெபான், கஸ்பா, டெவ்னி, ஜனோஷ், டனிஷா ஆகியோரின் அன்புப் பேரனும்,
டிவைனி, றியாஸ், சீயோன், எலோன், எரோன், சஞ்சனா, சிறோன், ஸ்ரெபி, யனோஸ் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 06-06-2019 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் இருந்து எடுத்துச்செல்லப்பட்டு யாழ் புனித மரியன்னை பேராலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கபட்டு பின்னர் பரிசுத்த கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்கின்றோம்.