யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை பன்குளம், கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அன்டனி மரியதாஸ் தோமஸ் அவர்கள் 16-10-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தோமஸ் சுவாம்பிள்ளை அப்புக்குட்டி ராசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற ஜோசப் தம்பிராசா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மேரி மக்டலின்(பூமணி) அவர்களின் அன்புக் கணவரும்,
ராஜன், றஜனி, வசந்தகுமார், சுரேஷ்குமார், றஞ்சன், ஜெயக்குமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சாந்தி, கிருபா, ஐடா, ரூபி, கெளரி, ஷாமளா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற துரை, துரைசிங்கம், பூராசா, ராணி, மணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
லொயிட்- சுரேகா, அலன் - ஷாமிலா, நொயல், நீல்- சிமோன், டிலூஷா- சியாமளன், ஐரின், பிரசாந்த், ஸ்டெவனி, சப்ரினா, பிரிந்தினி, டிலான், டிலினியா, சிந்தியா, கீதிகா, அனிக்கா ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஜொயல், ஜேடன், ஜீரன், லியோன், மிலன், நோவா, நியோ, லயம், ஒலிவர், எலேனா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Wednesday, 20 Oct 2021 8:00 AM - 9:30 AM
- Wednesday, 20 Oct 2021 10:00 AM - 11:00 AM
- Wednesday, 20 Oct 2021 11:30 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details