யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், ஆனைக்கோட்டை, பிரான்ஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அந்தோனி மனுவல் அவர்கள் 09-12-2024 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனி விக்டோரியா தம்பதிகளின் மூத்த புதல்வனும், காலஞ்சென்றவர்களான கதிரவேலு இலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற கனகமணி லூசியா அவர்களின் பாசமிகு கணவரும்,
அன்ரன், சாந்தன், மேரிகிளாறா, குணசீலன், மேரிவிமலா, ஜெயந்தன்,நிக்சன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற பவானி, விலட்னா, காலஞ்சென்ற கிறேசியன், பாமா, ஜெயக்குமார், சுஜாதா, மரிற்றா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான செல்லம்மா, பவுண் மற்றும் சுவைக்கீன்(சின்னத்தம்பி), காலஞ்சென்ற திரேசா, பிரான்சிஸ், லீனப்பு, றீற்றா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுவான்சன், சுவர்ணிகா, செரூபினி, செறோயன், றெபேக்கா, பெனான்சன், பிளாவியோ, கிளெடியா, சின்சியா, ஜொனி, லிசானா, செரீனா, அரிசோன், நட்டாஷா, மைவா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
லேவின், அனிக்கா ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Thursday, 12 Dec 2024 11:00 AM - 4:30 PM
- Friday, 13 Dec 2024 2:00 PM
- Friday, 13 Dec 2024 3:30 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +33627543234
- Mobile : +33782665774
- Mobile : +33651953941
- Mobile : +33652233218
- Mobile : +33644737622
- Mobile : +447988062930