Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 11 APR 1948
இறப்பு 06 AUG 2026
திரு அன்ரனி யோசப் சிங்கராயர் (யோகரட்ணம்)
வயது 78
திரு அன்ரனி யோசப் சிங்கராயர் 1948 - 2026 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி, கனடா Ottawa ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அன்ரனி யோசப் சிங்கராயர் அவர்கள் 06-08-2026 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கஸ்மிர் ஜோசப் மேரி அன்ரனிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஜேம்ஸ் செல்வம் றோசலின் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற வர்ணகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,

அஜந், ஸ்டீவ், ஆன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

டொரினா, கஸ்துாரி, ரிச்சர்ட் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அட்ரியன், எமிலி, சேவியர், ஜசையா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்ற செபஸ்டியன் ஜோர்ஜ் (காலஞ்சென்ற எமெல்டா ராணி), ஜோசப் கிறிஸ்டியன் (யசோதா), மரியா ராணி (யோகானந்தம், காலஞ்சென்ற அருளானந்தம்), காலஞ்சென்ற மேரி ஜோசபின் (காலஞ்சென்ற பெனடிக்ற்), காலஞ்சென்ற மேரி மார்க்ரெட் (காலஞ்சென்ற விஜயபாலன்), காலஞ்சென்ற அன்ரன் ரோய் (பாபா ), அன்ரன் நியூட்ரன் (வசந்தி), ஜோசப் ஜெகநேசன் (இந்து) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மிரியம் மேனகுமாரி நிக்கலஸ்(காலஞ்சென்ற அலிஸ்டன் தயாளராயா நிக்கலஸ்), ஜெனாதேவி குருசுநாதர்(குருசுநாதர் ஞானப்பிரகாசம்), அன்ரன் ஜேம்ஸ் (வத்சலா ஜேம்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

அஜந் - மகன்

Photos

No Photos

Notices